Awards 2019

    Jayarrajesh Matric Hr Sec School students received prizes from Minister Selloor Raju

    Jayarrajesh Matric Hr Sec School students in the National painting competitions in Delhi (PCRA) were awarded each with a Tab worth Rs.21,500 and a special prize Rs.10,000. The to and fro flight tickets and other expenses were cared by the central government.

    Ramalinganar Pani Mantram conducted competitions on elocution,recitation. In that our school students won 2 first prizes and 1 second prize. They were awarded by the Asst.Commissioner Mr.Saravanan.
    S.Kasthuri-Rs.5000
    P.Nithish Kumar Rs.5000
    R.Anusha Rs.2000

    சர்தார் ராஜாஸ் நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கிடையே நடத்திய கலைத்திறன் போட்டிகளில் ஜெயராஜேஷ் பள்ளி சேம்பியன் பட்டத்தை ரூ 10,000 ரொக்கப்பரிசுடன் வென்றது.

    முதல் பரிசாக:
    k. நிதிஷ் ரூ 5000-ம்
    S. முத்து பிரியா ரூ 5000-ம்,
    E. அஸ்வான் ரூ 5000-ம் பெற்றனர்.

    இரண்டாம் பரிசாக:
    B. குரு லெட்சுமி ரூ 3000-ம்,
    D. ரஷிகா ரூ 3000-ம்,
    k. யாஷிகா ரூ 3000-ம்,
    S. சிவ்நரேன் கணேஷ்வர் ரூ 3000-ம்,
    K. நிதிஷ் ரூ 3000-ம் பரிசு பெற்றனர்.

    மூன்றாம் பரிசாக:
    J. ஷாலு மிர்ஷா ரூ 2000-ம்,
    M. சிந்து வெங்கடேஷ்வரி ரூ 2000-ம் பெற்றனர்.

    காமராஜர் கல்வி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் நம் பள்ளி மாணவர்கள்

    S. கஸ்தூரி - மாவட்டத்தில் முதலிடம்
    k. நிதிஷ் - மாவட்டத்தில் முதலிடம்
    M. மைக்கிள் பெர்லின் - மாவட்டத்தில் இரண்டாமிடம்

    மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

    Jayarrajesh Matri Hr Sec School student S. Muthupriya was awarded the state award Rs .20,000 by Minister Thangamani in the Powergrid painting competition. She has been selected for the National competition in Delhi

    Jayarrajesh Matric Hr Sec School student Muthupriya was awarded by Honourable Governor of Tamil Nadu for winning the PCRA National level competition in Delhi.

    Jayarrajesh Matric Hr Sec School won the Championship award in Inter school competitions conducted by Rect polytechnic college.

    Jayarrajesh MHSS student P.Nithish won the First Prize Rs.10,000 in the recitation competition conducted by Ramalinganar Narpani mantras in Chennai

    Jayarrajesh MHSS student won First prize in the elocution competition Vigilance in district level conducted in District Science Centre

    Matric and Higher Secondary Toppers 2018 - 2019

    பாரத் கேஸ் நடத்திய அனைத்து பள்ளிகளுக்கிடையேயான கலைத்திறன் போட்டிகளில் ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல் நிலை பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது